நம்முடைய ஆரோக்கியம் மற்றும் அழகை பேணிக்காக்க நாம் மிகவும் பிரயத்தனப்படுகின்றோம். பல்வேறு மூலிகைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றோம். நம்முடைய அரோக்கியம் மற்றும் அழகை பேணிக்காப்பதில் மாதுளை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இது...
Category : முகப் பராமரிப்பு
சாமந்தி பூ ஃபேஸ் பேக்
சாமந்தி பூ ஃபேஸ் பேக் ,tamil beauty tips சாமந்தி பூவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம்...
பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது....
க்ரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது. மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது....
அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!
ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும்...
வேக்சிங் என்றாலே பலருக்கும் பயம். காரணம் அது ஒரு வகையில் இடைஞ்சலாகவும் அதே சமயம் அதீத எரிச்சலையும் வலியையும் தரக்கூடியதாக இருக்கும். உடலில் இருக்கும் முடியை அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, அப்படி அகற்றும்...
2 ஸ்பூன் சோயா பால் உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும்!! எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!
சோயா பால்!! இதைப் போல் அதிக புரதம் இருக்கும் உணவு பொருள் இல்லை. இது உடலுக்கு குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். அதுபோலவே கூந்தலை அடர்த்தியாக்குவதற்கும் சோயா பால் மிகவும் உதவுகிறது....
சருமத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் ஒரே இடத்தில் குழுமி காணப்படும். இந்த இடத்தில் புதிய செல்கள் வளராமல் தேங்கியிருக்கும். அந்த பகுதியில் உண்டாவதுதான் கரும்புள்ளி, தேமல் அல்லது மங்கு போன்ற சருமப் பிரச்சனைகள். அவ்வப்போது...
முகத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும்
முகம்தான் அழகுக்கு பிரதானமாகும். அழகான, அமைதியான முகமே சிறந்த அழகை எடுத்துக் காட்டும். ஆனால் அந்த முகத்தில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. அதற்கான தீர்வுகளை தேடி பெண்கள் அலுத்துப் போய்விடுகிறார்கள். இப்படி முகத்தில்...
முகத்தில் சோர்வு நீங்க
கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம்...
மிருதுவான சருமத்திற்கு
* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண் ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத் து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல்பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக் கும். * ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில்...
முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்
ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்....
பவுடர் போட போறீங்களா
பொதுவாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த பவுடர் போடுவது என்பது பிடித்தமான ஒரு விடயம் ஆகும். ஆனால் பவுடரை சரியாக முகத்தில் பூசாமல் விட்டால் அது முக அழகை கெடுத்துவிடும். இந்த பவுடரை தெரிவு...
விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி....
கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!
நம்மில் பலர் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இதுவரை அந்த சரும பிரச்சனைகளைப் போக்க உதவும் பல வழிகளையும் பார்த்திருப்போம். ஆனால் இக்கட்டுரையில் சரும வகைக்கு ஏற்ப, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள்,...