சிலர் பார்க்க அழகாக இருப் பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருப் பாக இருக்கும்.. அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடு வது நல்லது. * கோதுமை...
Category : சரும பராமரிப்பு
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு...
இக்காலத்தில் விரைவில் சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சில காரணிகள் காரணமாக இருக்கறிது. அதில் நாம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமின்றி, நம் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இத்தகையவற்றால் சரும செல்கள்...
கதிர்வீச்சு, வெப்பம், தூசு போன்ற சுற்றுச்சூழலில் இருந்து நம்மைக் காக்கவும் உதவுகிறது. மேலும், உடலின் தட்பவெப்ப நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தொடு உணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இப்படி, உடலின் சகலத்துக்கும் பயன்படும் சருமத்தை சுற்றுச்சூழல்,...
வறண்ட சருமமா? எடுங்கள் கைப்பிடி அளவிலான சோடா உப்பினை: உங்கள் சருமம் வறண்டு பொலிவிழந்து இருக்கிறதா? சோடா உப்பில் நீர் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் பேக் போடுங்கள். ஒரு மணி நேரம்...
சிலர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால், காது மட்டும் தனியாகக் கருத்துப்போய் இருக்கும். முகத்துக்குக் காட்டும் அக்கறையைக் காதுக்கு காட்டாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் காதுப் பகுதி தடித்து, நிறமும் கருத்துவிடுகிறது....
சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும். இப்படி...
பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை படர்ந்து காணப்படும். கனமான செயின் அணியும் போது அதனுடன் வியர்வை சேருவதாலும், தலையில் தேய்க்கும் எண்ணெய் கழுத்தின் பிற்பகுதியில் படிந்து, அழுக்கும் சேருவதாலும் கழுத்துப் பகுதி கறுப்பாக மாறுகிறது....
சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர்கள் இருப்பதால், பலரும் சருமத்திற்கு அதைப் பயன்படுத்துவதில்லை. சருமத்திற்கு எப்போதும்...
கோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை...
வெயில் காலத்தில் சருமத்தில் எண்ணெய் படிவதை தவிர்க்க இயலாது. கூடவே முகப்பரு பிரச்சனையும் சேர்ந்துக் கொள்ளும். வாரம் இருமுறை இந்த ஹெர்பல் ஆவி பிடித்தால் சருமத்தை பாதுகாக்கமுடியும். தேவையானவை: 1.மஞ்சள் (கூடுமானவரை மஞ்சளை மெஷினில்...
1. சோற்றுக் கற்றாழையை நறுக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து வெயிலில் அலைந்ததால் வந்த முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கண்ட பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரியக்...
சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்
அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம். அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு. எனவே அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய...
உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? பலருக்கும் கருமையான அக்குள் தர்மசங்கடத்தையும், அசௌகரியத்தையும் உண்டாக்கும். இப்படி அக்குள் கருமையாவதற்கு வியர்வை, அதிகப்படியான இறந்த செல்கள் சேர்வது, அக்குள் முடியை ஷேவ் செய்வது, சுத்தமில்லாமை, குறிப்பிட்ட டியோடரண்ட்...
இளம்பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவா வது ஏன்? இளம் பெண்களே! உங்கள் மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகிறதா? அதற்கான தீர்வு அளவுக்கதிக எடையுடன் இருக்கும் சில பெண்களின் மார்பகங்கள் மற்றும்...