அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்....
பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல ஆயிரக்கணக்கான க்ரீம்களையெல்லாம் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரு பியூட்டி...
தேங்காய் எண்ணையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இது சரும அழகிற்கு மிகவும் உதவி புரிகின்றது. முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகின்றது. அதுமட்டுமின்றி இதில் தயாரிக்கப்படும் ஃபேஸ் வாஷ் பாக்டீரியாவை...
இந்த இயற்கை முறையிலான சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள கருமை நீங்கி, மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும். முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை...
பொதுவாகவே எண்ணெய் குளியல் எடுக்கும் போது குளியல் காலை 6.30 மணிக்குள் தொடங்கிவிட வேண்டும். லேசாக சூடான தண்ணீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். கடுமையான வெயிலில் வேலை...
எகிப்தைச் சேர்ந்த மடிஷன் குலீவ்வர் என்கின்ற ஏழு வயதுச் சிறுமிக்கு மருதாணி அலங்காரம் பாரிய தொற்று நோயை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் பாடசாலை விடுமுறையின் போது தமது மகளுக்கு விடுதி ஒன்றில் இவ் அலங்காரத்தைச்...