பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை. சிலருக்கு முதுகு, கழுத்து, மார்பு போன்ற இடங்களிலும் அதிகம் வரும். அப்படி வரும் பருக்கள் போகும் போது கருமையான தழும்புகளை விட்டுச் செல்லும். அத்தகைய தழும்புகள் சரும அழகை...
Category : சரும பராமரிப்பு
எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இது பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலுமிச்சை விலைக் குறைவில் கிடைப்பதால்,...
கோடை என்றாலே உடலுக்கு படு பேஜாராக தான் இருக்கும். சரும எரிச்சல்கள், உஷ்ணம், உடல் சூடு அதிகரிப்பது, வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் வெந்து நூடல்ஸ் ஆகிவிடுவோம் இதில் இருந்து தப்பிக்க நாள்...
உங்கள் முழங்கை கருப்பாகவும், கடினமானதாகவும் உள்ளதா? பத்தில் ஒன்பது பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் இது. இதற்கு மற்ற இடங்களுக்கு கொடுக்கும் பராமரிப்பின் அளவில் சிறிது கூட முழங்கை, முழங்கால் போன்ற இடங்களுக்கு...
சரும அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம். வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.
சூரியனின் கதிர்கள் சருமத்தில் அளவுக்கு அதிகமாக படும்போது, சரும செல்கள் அளவுக்கு அதிகமாக பாதிப்படைந்து, நாளடைவில் அது சரும புற்றுநோயாக மாறிவிடும். எனவே கோடையில் சருமத்திற்கு பராமரிப்பு என்பது அவசியமாகிறது. பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்று...
வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கருமையான சருமத்தை வெள்ளையாக்க என்ன வழி உள்ளது என்று பலரும் தேடுவோம். அத்தகையவர்களுக்காக விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது எப்படி வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் கலந்த...
மஞ்சளை பூசி குளிக்கும் பெண் மகாலட்சுமியை போன்ற முக வசீகரத்தையும், பொலிவையும், மகாலட்சுமியின் குணநலன்களையும், அருளையும் பெறுகிறாள் என சாஸ்திரம் கூறுகிறது.
மஞ்சளுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு, மஞ்சள் மகாலட்சுமிக்கு உகந்தது என கூறுவார்கள். அத்தகைய மஞ்சளை பூசி குளிக்கும் பெண் மகாலட்சுமியை போன்ற முக வசீகரத்தையும், பொலிவையும், மகாலட்சுமியின் குணநலன்களையும், அருளையும் பெறுகிறாள் என சாஸ்திரம்...
கிராம்பு எண்ணெய் (Clove Oil) சருமத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. வயதான அறிகுறிகளை அகற்ற கிராம்பு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் காரணமாக ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. உடல்நலம் மட்டுமல்லாமல் முகப்பொலிவுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு இந்த பழக்கங்களால் முகத்தில் முகப்பரு ஏற்படுகிறது. சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகளும்...
காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும்
திடீரென உடலில் தோன்றும் கோடுகள் பொதுவாக இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும். அவற்றை வீட்டிலேயே...
கேரள பெண்களின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் முகத்திற்கு தினமும் சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துவது தான்.
சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத்...
கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம்.
கடுகு எண்ணெயை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக...
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.
ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் பேக்காக போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட்...
முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…
சருமத்திற்கு மிகவும் சிறந்த ஃபேஸ் பேக் என்றால் முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யும் ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது. முகத்திற்கு முல்தானி மெட்டியை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெயை உறிஞ்சும், தழும்புகளை நீக்கும்,...
முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!
வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு, வறண்ட சருமத்திற்கு, கரும்புள்ளிகளுக்கு, கண்களில் ஏற்படும் வீக்கத்திற்கு, ஆயில் சருமத்திற்கு என அனைத்து பிரச்சனைகளுக்கும் (potato face pack) உருளைக்கிழங்கு தீர்வாகிறது....
அடிப்படையில் உங்கள் சருமத்தில் உள்ள சரும மெழுகு(செபாசியஸ்) சுரப்பிகள் உருவாக்கும் சீபம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியாகிறது. ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாக இருந்தாலும், சீபத்தின் அதிக உற்பத்தி உங்கள் சருமத்திற்கு கேடு விளைவித்து முகப்பருக்களாலும் மற்றும்...