29.6 C
Chennai
Monday, Dec 23, 2024

Category : மேக்கப்

201707151441459587 lehenga. L styvpf
மேக்கப்

வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா

nathan
இந்திய பேஷன் உலகின் உன்னதமான வரவு லெஹன்கா சோலி. லெஹன்கா சோலி அணிகின்ற போது கவுரவமும், அழகும், ஆடம்பரமும் கூடவே அணிவகுக்கும். இந்திய ஆடைகளில் பெண்கள் அணிகின்ற ஆடைகளில் பலவித ரகங்கள் உள்ளன. அழகு...
267991888
மேக்கப்

நீண்ட நேரம் மேக்கப் கலையாதிருக்க சில டிப்ஸ்

nathan
சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மிக முக்கியமான பரபரப்பான ஒரு நாளில் மங்கிய தோற்றத்தோடு நீங்கள் வெளிப்படுவது என்பது சிறந்தது அல்ல....
06 1446794633 5 mehandi
மேக்கப்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan
பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. உங்களுக்கும் அப்படியென்றால் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
அலங்காரம்மேக்கப்

அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்

nathan
ஆள் பாதி ஆடை பாதி என்றிருந்த காலம் போய் ஆள் கால், மேக் அப் முக்கால் என்றாகி விட்டது. சுமாராக இருப்பவர்கள் கூட மேக் போட்டு சூப்பராக தேற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் போது...
அலங்காரம்மேக்கப்

குளிர்காலத்திற்கான மேக் அப் குறிப்புகள்

nathan
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு சருமமும் மாற்றம் பெறுகிறது. சருமத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் போடும் மேக் அப் ஸ்டைலையும் மாற்ற வேண்டும். அப்போது தான் முகம் பளிச்சென்றும், அழகாகவும் இருக்கும். ஆகவே...
அலங்காரம்மேக்கப்

மேக்கப் போடுவதில் செய்யும் தவறால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan
  மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும்.  மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பிரச்சனைகளை...
06 1438837387 1mostbizarrebeautytoolsfromaroundtheworldrevealed
மேக்கப்

உலகெங்கிலும் அழகை அதிகரிக்க பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!

nathan
அழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம்...
அலங்காரம்மேக்கப்

நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

nathan
நீங்கள் உங்கள் மேக் கப் போட தொடங்கும் முன் உங்கள் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள். நடுத்தர தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். உங்கள் முகத்திலுள்ள மாசு...
62323159a7
அலங்காரம்மேக்கப்

மேக் அப்/ஒப்பனைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

nathan
பெண்கள் எப்போதுமே தங்கள் அழகை பேண விரும்புவார்கள், அதிலும் மேக் அப்பை பற்றி கேட்கவே வேண்டாம். பெண்களிடம் அவர்களின் விலைமதிப்பற்ற (காலாவதியானது) காஸ்மெட்டிக்கை எறியுங்கள் இல்லையெனில் நீங்கள் அருவருக்கத்தக்க தோற்ற‌த்தையே பெற நேரிடும் என்று...
அலங்காரம்மேக்கப்

உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்!

nathan
மணிக்கணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல், காஸ்ட்லியான உடை மற்றும் நகைகள்… இவை எதிலுமே சாத்தியமாகாத அழகை,   புன்னகை கொடுத்து விடும். ஒரு சின்ன சிரிப்புக்கு அத்தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உதடுகளை...
ld1705
மேக்கப்

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

nathan
டீன்ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில் தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல்...
அலங்காரம்மேக்கப்

முக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற பவுட‌ர்தானா??

nathan
சில‌ர் எ‌வ்வளவுதா‌ன் ந‌‌ன்றாக மே‌க்க‌ப் போ‌ட்டிரு‌ந்தாலு‌ம் ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் அவ‌ர்களது முக‌த்‌தி‌‌ல் மே‌க்க‌ப் ம‌ங்க‌த் துவ‌ங்கு‌ம். இத‌ற்கு‌க் காரண‌ம் அவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் பவுட‌ர்தா‌ன். ‌சில பவுட‌ர்க‌ள் வாசனை‌க்காக ம‌ட்டுமே‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன‌ர். ‌சில உ‌ண்டு, தோ‌லி‌ல்...
201604300749033750 How women can wear black makeup SECVPF
மேக்கப்

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

nathan
கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்? கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை...
skin care
கண்களுக்கு அலங்காரம்மேக்கப்

முக‌‌த்தை அழகா‌க்கு‌ம் முறை..

nathan
முதலில் முக‌த்‌தி‌ற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பிறகு உ‌ங்களது செயலை‌த் துவ‌க்கு‌ங்க‌ள். முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம்...
VUIFLcV
மேக்கப்

பியூட்டி பார்லர் சுயதொழில் தொடங்கலாமா?

nathan
நேச்சுரல்ஸ் வீணா அழகுத்துறை என்பது என்றுமே ஆடம்பரமாகப் பார்க்கப்படுவதில்லை. அதை ஆரோக்கியத்துடனும் தொடர்புடைய ஒரு துறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஹேர் கட், வாக்சிங் என சுத்தம், சுகாதாரத்துடன் தொடர்புடைய சிகிச்சைகளுக்காகவும் இன்று அழகு நிலையங்களுக்கு...