எவ்வாறு முழுமையாக இயற்கை முறையில் ஹார்மோன்களின் மாற்றங்களினால் உண்டாகும் முகப்பருக்களை போக்கலாம்….
பலருக்கு உடலில் சுரக்கின்ற ஹார்மோன் காரணமாக எண்ணற்ற வகையான மாற்றங்கள் உடலில் ஏற்பட கூடும். இவற்றில் சில உடலுக்கு நல்ல மாற்றத்தை தரும். ஆனால், சில ஹார்மோன்கள் அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ...