குழந்தைகள் பயறு கடலையை சாப்பிட மறுக்கிறார்களா? இப்படி செய்து கொடுங்கள்!…
தேவையானப்பொருட்கள்: முளைகட்டிய பயறு, முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைக்கட்டிய காராமணி, முளைகட்டிய கொள்ளு – தலா 100 கிராம், இனிப்பு சோளம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு –...