பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள்
‘செல்லம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால், அதன் பிறகு பல தமிழ் பட வாய்ப்புகள் விஷாலின் கதவைத் தட்டி, அதன் மூலம் தமிழ் சினிமாவில்...