மீண்டும் திருமண வைபோகமா? விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம்
அனிதா விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். இரண்டு மனைவிகளுடன் அவருக்குப் பிறந்த குழந்தைகள் வெள்ளித்திரையில்...