துபாயில் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரேயா
மக்களால் விரும்பப்படும் பிரபல நட்சத்திர ஜோடிகளில் சித்துவும் ஸ்ரேயாவும் ஒருவர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம் ‘ என்ற நாடகத் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது....