1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு
கிமு 100 முதல் கிபி 200 வரை பயன்பாட்டில் இருந்த 57 கல்லறைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய டிஎன்ஏ குறித்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மக்கள் தங்கள் மூதாதையர்களைப் பற்றி...