ஆண் என்று நினைத்த கொரில்லாவுக்குக் குழந்தை
அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் உள்ள சாலி என்ற கொரில்லாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இது 2019 முதல் மிருகக்காட்சிசாலையில் இருப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது. எட்டு வயது சாலி ஒரு ஆண்...