ஒவ்வொரு ராசிக்கும் உங்கள் உடலின் எந்தப் பகுதி பலவீனமானது தெரியுமா?
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் உடலின் எந்தப் பகுதி பலவீனமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். மேஷம் தலை, முகம், பற்கள் மற்றும் முடி வலுவிழந்துவிடும். ரிஷபம் தொண்டை, கழுத்து, நுரையீரல் மற்றும்...