மாஸ் காட்டும் லியோ படத்தின் “நான் ரெடி” பாடல்..
தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகன் தளபதி விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது....