மறைந்த மனோபாலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மறைந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் சொத்து மதிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மனோபாலா 1979 இல் பாரதிராஜாவின் படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். இவர்...