மூக்கு முட்ட குடி! மருமகன், மாமியார்! மகள் கவலைக்கிடம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, இர்லா மாவட்டம், பெருங்கரணையைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 30. இவரது மனைவி அஞ்சலி (வயது 22). சின்னதம்பி, அஞ்சலி தம்பதிக்கு இரண்டு மகன்கள். அவருடன் சின்னதம்பியின் மாமியார் பசந்தா (42)...