குட்டையாடையில் அடையாளம் தெரியாமல் மாறிய லாஸ்லியா..புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாய்ப்பு தேடி சென்னை வந்த இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா, கவினுடன் வெளிப்படையாகவே காதலில் ஈடுபட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்ததால், கவினை பிரிந்து...