மணமக்கள் அதிமுக போல் பிரியக்கூடாது; திமுக கூட்டணியை போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும்
சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கூட்டணி ஆட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற...