தனது திருமணம் குறித்த வதந்திக்கு சாய் பல்லவி விளக்கம் -பொதுவா இந்த மாதிரி வதந்திகளை நான் கண்டுக்குறது இல்ல,ஆனா
சாய் பல்லவியின் திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. நடிகை சாய் பல்லவி தனது X தளத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். நடிகை சாய் பல்லவி தற்போது...