பிக்பாஸ் 7 போட்டியாளர் மீது எழுந்த சர்ச்சை!கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல்..
பிக் பாஸ் 7 இன் முக்கிய போட்டியாளரான மாயா கிருஷ்ணன், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது....