சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் வட்டத்தைச் சேர்ந்த ரவி மனைவி செல்வி பர்கம் (51). இவருக்கு, பவித்ரா, 24, என்ற மகள் உள்ளார். இவருக்கும் உச்சிப்பூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள்...