அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், மகிழ்திருமேனிஇயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. இஸ்ரேலில் நடந்து...