பொறுமை சோதிக்கும் முதல் பாதி.. ஆனால்..! – “லியோ” படம் விமர்சனம்..!
“லியோ” படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் சமூக பக்க கணக்குகள் மூலம் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. இந்த...