ரூ.123 கோடியை நன்கொடை அளித்த பாகிஸ்தான் தொழிலதிபரின் மகள்
பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகள் 123 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாஹித் கான் ஒரு பிரபல பாகிஸ்தானிய தொழிலதிபர். அவரது வணிக முதலீடுகள், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும்...