‘ஜிகர்தண்டா 2’ படத்தில் ‘மாமதுர’ பாடலின் வீடியோ வெளியீடு
‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தில் படத்தை வெளியிடும்...