செவ்வாய் பெயர்ச்சி:இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள்
செவ்வாய், நவம்பர் 16, 2023 அன்று காலை 10:03 மணிக்கு விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக கருதப்படுகிறது. செவ்வாய் பூமியின் குணங்கள், வலிமை, ஆற்றல் மற்றும் தைரியத்திற்கு காரணமான கிரகம்....