வந்தே பாரத் ரயில்- நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ
ரயில்களில் தண்டவாளத்தை கடப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தினமும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த சம்பவத்தில் மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில்...