பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான போட்டியாளர்? மாதவிடாய் தவறியதால் கர்ப்ப பரிசோதனை
பிரபல நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான...