மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாநாடு’. தொடர் தோல்விகளில் தத்தளித்துக் கொண்டிருந்த சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா,...