ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய கடல் பட கதாநாயகி
சிகரம் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெற்ற அவர், இந்தப் படத்திற்குப் பிறகு பல...