உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த ஜோவிகா விஜயகுமார், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக பதிவு செய்தார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கைப்பட எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார்....