சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க
நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது. சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லைகளையும் ஏற்படுத்தலாம், அதுபோன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்தகூடியது தான் குப்பைமேனி. இதை யாரும் வளர்ப்பதில்லை...