THYROIDIN – தைரோடின்- செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது.
– தைரோடின் செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது. இம் மருந்துக்குரியவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். கோபமாவே இருப்பார்கள். உடன் வருத்தமும் இருக்கும். உடனே இந்த மனநிலை மாறி ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள்....