சருமம் காப்பது சிரமம் அல்ல!
வெள்ளைத் தோலோ, கறுப்புத் தோலோ, அது அழகுக்கான விஷயம் மட்டுமா, அதுதான் ஆரோக்கியத்துக்கான காவல் அரணும் கூட. உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது, தொடுதலை உணரவைப்பது, வெயில், கிருமித் தொற்றில் இருந்து காப்பது, வைட்டமின்...