கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க டிவிக்களில் எத்தனை க்ரீம்கள் விளம்பரம் செய்யப்பட்டாலும், அவற்றால் சருமத்தின் நிறத்தை மட்டும் வெள்ளையாக்க முடியாது. உண்மையில் சருமம் கருமையாக இருப்பதற்கு நம் சருமத்தில் உள்ள நிறமியான மெலனின் அளவு தான்...