அடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா? இதோ அதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!
குளிர் காலம் அல்லது இளவேனிற் காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான ஒரு பிரச்சனை தான் வறண்ட தொண்டை. மேரிலேன்ட் மருத்துவ மைய பல்கலைகழத்தின் படி எரிச்சல், வறட்சி மற்றும் அரிப்பு போன்றவற்றை தொண்டையின் பின்...