இளநரை முடி தொல்லையா? இதச் செய்யுங்க மறைந்துவிடும்!
நரைமுடி இன்றைய தலைமுறைகளில் சர்வ சாதரணமாகிவிட்டது. நமது பாட்டிகளுக்கு 60 வயதுகளிலுமே ஒன்றிரண்டு முடிகள்தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர்களுக்கு முடி கருமையாக இருப்பதை காணலாம். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகித்தது...