சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு
சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்புதேவையான பொருட்கள்: மீன்...