கொழுப்பைக் கரைக்கும் குளு குளு சிகிச்சை!
மாறும் வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதீத மன அழுத்தம் என பருமனுக்குப் பல காரணங்கள். இதன் எதிரொலியாக பருமனைக் குறைக்கும் சிகிச்சைகளும் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. உடலில் இருக்கும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்ஷன்,...