மூச்சுப் பயிற்சியின் மூலம் தொப்பையை குறைக்கும் வழிமுறைகள்!!!
வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி நேரம்...