எலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள். எலுமிச்சையை தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் பலவித நன்மைகளை தரும். ஆனால் அதன் பலன் முழுமையாக பெற எப்படி...
எத்தனை வயதானாலும் சிலர் இளமையாகவே இருப்பார்கள். சிலர் இளம் வயதிலேயே வயதான தோற்றம் பெறுவார்கள். இதற்கு அவர்களின் உணவு முறைதான் முக்கிய காரணம். மரபு இரண்டாம் பட்சம்தான். நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள்...
எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்பது உங்களுக்கு தெரிந்தாலும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? ஃபிங்கர் சிப்ஸ், பஜ்ஜி, சமோசா என எண்ணெயில் மூழ்கும் பதார்த்தங்களைக் கண்டாலே சாப்பிட தோன்றுகிறதா? அப்படியெனில் இதற்கு மூளையில் உண்டாகும்...
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட்விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள். க்ரில்லில் சுடும் சிக்கன்...
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்....
நாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வதை கேட்டோ, பார்த்தோ இருப்போம். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை பார்க்கலாம். பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவைகற்கள் எப்படி...
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மசாலா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். மசாலா ஆம்லெட்தேவையான பொருட்கள்: முட்டை – 2வெங்காயம் – 2தக்காளி – சிறிதளவுநறுக்கப்பட்ட மிளகாய் – 2 டீஸ்பூன்குடைமிளகாய் –...
மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு, ரசம், பொரியல் என்ற செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் இன்று மதியம் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்து சுவையுங்கள். இது மிகவும் எளிமையான மற்றும் சுவையான...
இன்டர்நெட்டும் கணினியும் இதோடு ஸ்மார்ட் போன்களும் நம் வாழ்க்கையை சுற்றி வளைத்துக் கொண்டதன் பலனாய் நம்மில் பலருக்கும் கிடைத்த வியக்கத்தகுப் பரிசு உடல் பருமன். நம்மில் பலருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறதே தெரிவதில்லை. திடீரென...
சுமதி – உணவியல் நிபுணர் “அன்றாடம் உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றை தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை...
பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு,...
பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக்...