சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!
சேலம் மாவட்டம், எடப்பாடி நகரின் வேலண்டிவலசு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கந்தகுரு மற்றும் சரவணன். இருவரும் எடப்பாடி மாவட்டத்தில் உள்ள விஸ்டம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள். இந்நிலையில், நேற்று...