பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் ஃபேஸ் மாஸ்க்…!
கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல, அழகை அதிகரிக்கவும் பயன்படும். இதற்கு கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வருவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்...