சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்
சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும். சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்இன்றைய காலத்தில் மனிதர்கள் பணத்தை குருவி...