பாடாய் படுத்தும் ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் தெரியுமா!!
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்து பாடாய் படுத்தி எடுக்கிறதா. தாங்க முடியாத வலியால் துளைத்து எடுக்கிறதா.இந்த ஒற்றைத் தலைவலி வரும் நேரத்தை கண்டிப்பாக உங்களால் தாங்கவே முடியாது. அப்படியே தலையை கழட்டி கீழே வைத்து...