இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!
கூந்தல் நீளமோ குறைவோ அடர்த்தி இல்லையென்றால் குறையாகவே தென்படும். சிலருக்கு கூந்தல் நீண்டு இருந்தாலும் ஒல்லியாக இருக்கும். இவர்களுக்கு எந்த வித சிகை அலங்காரமும் எடுபடாது. இதுவே அடர்த்தி இருந்தால் நீளமோ குறைவோ ஒரு...