நடிகர் தனுஷ் ஆதங்கம் “எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்…” –
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. நடிகர் தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர்...