சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!
சரும ஆரோக்கியத்திற்காக நாம் பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சருமத்தை பெற நாம் தவறான தேர்வுகளை செய்து விடக்கூடாது. முகத்திற்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பது என்பது தவறான ஒன்று… கெமிக்கல் பொருட்களை வாங்கி...