37.7 C
Chennai
Tuesday, Jul 7, 2026

Author : nathan

அதிகமாக நடக்கும் செல்போன் வன்முறை

nathan
முகம் தெரியாத யாரோ ஒருவர் உங்கள் எண்ணுக்கு அழைத்து மிரட்டினாலோ, ஆபாசமாக பேசினாலோ அது செல்போன் வன்முறை எனப்படும். அதிகமாக நடக்கும் செல்போன் வன்முறைஇணையத்தில் நடைபெறும் சைபர் குற்றங்களுக்கு அடுத்தபடியாக அதிகம் நடைபெறுவது செல்போன்...

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

nathan
நம் எல்லோரையுமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரே விஷயம் அழகுதான். எவ்வளவுதான் பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் கூட அவருடைய அழகான உடையோ அல்லது விசேஷமான அம்சங்களோ நம்மை திரும்பிப்பார்க்க வைக்கின்றன. இதனால் தான் நாமும் அழகுடன்...

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan
மாலை நேரத்தில் காபி, டீயுடன் பக்கோடா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று பிரட் வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடாதேவையான பொருட்கள் :...

மல்கோவா மாம்பழத்தின் நன்மைகள்

nathan
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பார்த்ததுமே பலருக்கும் எச்சி ஊறும்.அந்த மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன, அதில் ஒன்றான மல்கோவா மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மல்கோவா மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் 100 கிராம் மாம்பழச்சதையில்-...

கர்ப்ப காலமும், குங்குமப்பூவும்

nathan
கர்ப்பிணி பெண்களுக்கு சிறிது குங்குமப்பூவினை பாலில் சேர்த்து பருகச் செய்தால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்றதொரு நம்பிக்கை உண்டு. எந்த தாய்க்குதான் தன் குழந்தை நல்ல நிறத்தோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை...

அன்னாசி பச்சடி

nathan
என்னென்ன தேவை? அன்னாசி – 2 கப் மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு – சிறிதுசர்க்கரை – 2 தேக்கரண்டிதயிர் – 1 கப்தேங்காய் – ½ கப்சீரகம்...

மூளை வளர்ச்சியை அதிகரிக்க மீன் சாப்பிடுவது சரியான வழி

nathan
பென் மாநில பல்கலைக்கழகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வின் படி, பொரித்த மீன் அல்லது மீனே சாப்பிடாமல் இருப்பவர்களை விட, வேகவைத்த மற்றும் சுட்ட மீனை சாப்பிட்டவர்களின் மூளை வளர்ச்சியானது மிகவும் அபரிதமாக...

கோதுமை உசிலி

nathan
தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 கப்அரிசி மாவு – 3 டீஸ்பூன்முழு உளுந்து – 1 கப்கடலை பருப்பு – 3/4 கப்பச்சை மிளகாய் – 3கறிவேப்பிலை – 2 இலைகடுகு...

உங்க காதலரை/ காதலியை எப்படி உங்கள் வசம் வைத்துக் கொள்வது என தெரியுமா?

nathan
காதல் நிலைத்திருக்க இன்னும் இன்னும் அன்பு செய்ய வைப்பது உங்கள் மீதான நம்பிக்கை தான். உங்களது உறவில் உங்கள் இணைக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்குள் காதல் நீடிக்கும். நானும்...

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

nathan
இந்த அல்டிமேட் காலத்தில் எதுவும் சாத்தியமாகிற சூழ் நிலையைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையையும், பொருளாதார நிலையையும் இன்னும் சிறந்த வழியில் எடுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால் நம் உடலில் சில...

அன்னாசிப் பழ ஜாம்

nathan
பிரட், பன், சப்பாத்தி, தோசை.. இப்படி பல ஐட்டங்களுக்கு ஜாம்தான் நம்ம வீட்டு குட்டீஸோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடையில் கிடைக்கும் ஜாம்-ல பிசர்வேட்டிவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும். அதைவிட நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில்...

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan
என்னென்ன தேவை? பச்சை சுண்டைக்காய் – 1 கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, தனியா – 1 டீஸ்பூன்,...

மான்ச்சூ சூப்

nathan
என்னென்ன தேவை? வெண்ணெய் அல்லது எண்ணெய் – 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 1/4 கப், கோஸ் – 1/4 கப், பீன்ஸ் -1/4 கப், கேரட் – 1/4 கப் (...

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan
பழங்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த பழங்களை காலை வேளையில் சாப்பிட்டு வருவதன் மூலம் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா? ஆம், பழங்களை சாப்பிடுவதற்கான சரியான...

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

nathan
கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் இருந்தால் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது. தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது...