24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!
திருமணமான சில மாதங்களிலேயே தனது 24 வயது காதலியை பிரிந்ததாக கூறப்பட்ட நடிகர் பாபர் பிருத்விராஜ், அவர்கள் மீண்டும் ஒரு செல்ஃபி மூலம் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில்...